பொழுதுபோக்கு
‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக பின்னணி பாடகராக மாறிய விஷால்!
அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான விஷால், தனது வரவிருக்கும் பான்-இந்தியன் படமான ‘மார்க் ஆண்டனி’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பிற்காக நடிகர்...