அறிவியல் & தொழில்நுட்பம்
ட்விட்டர் நிறுவன CEOஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ
ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ இன்று தொடங்கினார். ட்விட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார். கடந்த மாதம்...