இலங்கை
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை!
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்ப அமர்வுக்கு வசதியாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் மேசை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்ற அறிக்கையின்படி, தகவல் மேசை 2024 நவம்பர்...