இலங்கை
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க...