இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மூன்று சீன போர்க்கப்பல்கள்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற போர்க்கப்பல்கள்...