செய்தி
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் அமைச்சர்களின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு தகவல்தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு, தகவல்தொழில்நுட்பத்துறையில் முன்னணி மாநிலமாக மீண்டும் திகழ பாடுபடப்போவதாக...