ஸ்பெயினில் 192 மீட்டர் உயரமான கட்டடத்தில் இருந்து விழுந்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்!
ஸ்பெயினில் 192 மீட்டர் உயரமுள்ள கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
26 வயதான லூயிஸ் ஸ்டீவன்சன் அக்டோபர் 13 அன்று ஸ்பெயினில் உள்ள தலவேரா டி லா ரெய்னாவுக்கு வெளியே காஸ்டிலா-லா மஞ்சா பாலத்தில் இருந்து விழுந்து இறந்தார்.
மேலதிக விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)