ரஷ்யாவின் “ஜூலை புயல்” – பிரம்மாண்ட கடற்படைப் பயிற்சி ஆரம்பம்

ரஷ்யா, உலகளவில் பிரபலமான “ஜூலை புயல்” என்ற பெயரில் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்த பயிற்சி, ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை, பசிபிக், ஆர்க்டிக், பால்டிக் மற்றும் காஸ்பியன் கடல்களில் நடைபெறுகிறது.
இதில், 15,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன, இது ரஷ்யாவின் கடற்படை திறனையும், பலத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)