இலங்கையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

மினுவங்கொடை பத்தண்டுவன பகுதியில் இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)