ஜெர்மனியில் மருத்துவர்களால் ஏற்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை
ஜெர்மனியில் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகளவில் கட்டணங்கள் அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்கு அறவிடப்படும் பணம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நாட்டில் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மேலதிக சிகிச்சைகளை செய்வதாக கூறி பணத்தை அறவிட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கண் பரிசோதணை, கருப்பையை பரிசோதணைகளுக்கு என மேலதிக பணத்தை பெற்றுவருவது வழமையான செயற்பாடாக நடைபெற்று வந்துள்ளது. வருடம் ஒன்றுக்கு 2.4 மில்லியன் யுரோக்களை மருத்துவர்கள் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலதிக பணத்தை நோயாளிகளிடம் அறவிடுவது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும்
மருத்துவ அமைப்புகளுக்கு பொறுப்பான ஸ்டெவான் தெரிவித்துள்ளது.
கருப்பை பரிசோதணையின் போது தவறுதலாக அறுவை சிகிச்சை வழங்கப்படுவதன் மூலம் சேதங்கள் இடம்பெறுவதாகவும், இந்த சிகிச்சைக்கு மேலதிக பணம் அறவிடுவது என்பது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.