உலகளவில் முடங்கிய ChatGPT சேவைகள்
இன்று காலை முதல் உலகளவில் பல ChatGPT சேவைகள் முடங்கியுள்ளன.
அதன்படி, ChatGPT நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய Sora சேவைகளை இன்று காலை முதல் அணுக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Downdetector.com இன் படி 74 சதவீத பயனர்கள் ChatGPT ஐ அணுக முடியாது
இருந்திருக்கிறது
(Visited 1 times, 1 visits today)