இலங்கை முழுவதும் பல பகுதிகளில் திடீர் மின் தடை – இலங்கை மின்சார சபை
இலங்கை முழுவதும் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தலைவர் உறுதி செய்துள்ளார்.
மின்சாரத்தை மீட்டெடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)