இலங்கை

இலங்கைக்கு விசா கட்டுப்பாடுகளை நீக்கிய பிரபல நாடு – 20 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட மாற்றம்

இலங்கைக்கு விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி , பயணிகளுடன் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட 450 இலங்கை வர்த்தகர்கள் இணையத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக சுமூகமான பயணம் இலகுவாக்கப்படும்.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிலவரம் படி VisaGuide கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகளாவிய ரீதியில் 140வது இடத்தில் தன்சானியா உள்ளது.

தன்சானியா நாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள்49 நாடுகளுக்கு விசா இன்றி செல்லமுடியும் குறிப்பிடப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content