Site icon Tamil News

உக்ரைன் – ரஷ்யா : 50,000 ரஷ்ய துருப்புக்கள் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை விட ரஷ்ய வீரர்களின் இறப்பு 25% அதிகரித்துள்ளது.

2022 பிப்ரவரியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.

பிபிசிக்கு கிடைத்த தரவுகளின்படி, இரண்டாம் ஆண்டில் 27,300 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர்.

Exit mobile version