Tamil News

வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி..!

பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பயனாளர்களுக்கு வாட்ஸ் -அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது.

இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் Android மற்றும் iOS மூலம் வாட்ஸ் -அப் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் WhatsApp அதன் விண்டோஸ் பயனர்கள் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும். முன்னதாக, 8 பேர் வரையிலான குரூப் வீடியோ கால், 32 பேர் வரையிலான ஆடியோ கால் செய்யமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version