Site icon Tamil News

உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் மேத்யூ பெர்ரி காலாமானர்‘!

அமெரிக்க நடிகர் மேத்யூ பெர்ரி உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் இன்று (29.10) செய்தி வெளியிட்டுள்ளன.

54 வயதான பெர்ரி, தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் உள்ள சூடான தொட்டியில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்ரி 90 களில் உலகப் புகழ்பெற்ற பிரபலமான நடிகரானார்.  சாண்ட்லராக நடித்த நண்பர்கள் தொடர் உலகம் முழுவதும் அவரை அறிய செய்தது.

பெர்ரி வலி நிவாரணி மற்றும் மதுவுக்கு அடிமையானார் என்றும்,  அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்த போதைக்கும் அவரது மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version