Site icon Tamil News

இலங்கைக்கு பாரிய அளவில் வருகை தரும் சுற்றுலா பயணிகள் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இந்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 209,181 ஆகும்.

Exit mobile version