Site icon Tamil News

‘இது விபச்சார விடுதி அல்ல’; எதிர்க்கட்சி MP ஏரான் ​விக்ரமரட்ன

பாராளுமன்ற பொதுமக்கள் கலரிக்கு வருகைதரும் பாடசாலை மாணவர்களை, கலரிகளில் இருந்து வெளியேற்ற வேண்டாமென சபாநாயகரிடம் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் ​விக்ரமரட்ன, மாணவர்களிடமிருந்து பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

இதேவேளை, சபைக்குள் நடைபெறும் விடயங்களை கையடக்கதொலைபேசிகளில் பதிவு செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வது நகைச்சுவையானது. ஏனெனில், பாராளுமன்றம் விபச்சார விடுதி அல்ல என்றார்.

Exit mobile version