Site icon Tamil News

தனியார் வாக்னர் குழுவிற்கு தடை விதித்த சுவிஸ் அரசாங்கம்!

சுவிட்சர்லாந்து தனியார் இராணுவ வாக்னர் குழுவையும் RIA FAN என்ற செய்தி நிறுவனத்தையும் ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் பட்டியலில் சேர்க்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.

இது குறித்த அறிவித்தலை சுவிஸ் பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை இன்று தெரிவித்துள்ளது.

குறித்த தடை இன்று  மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக ஏராளமான பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version