Site icon Tamil News

அமெரிக்க அதிபரை அதிர்ச்சியில் ஆழ்த்திய விபத்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது.

டெலவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள பைடன் பிராசாரத் தலைமையகக் கட்டடத்தில் ஊழியர்களுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார்.

பின்னர் அவர் கட்டடத்திலிருந்து வெளியேறியபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்து ஜனாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் ஏற்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகத் பைடனும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version