Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

ஹபராதுவ வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 35,428

சஜித் பிரேமதாச – 16,929

ரணில் விக்கிரமசிங்க – 10,602

———————————————————————————————————————–

பொலன்னறுவை மாவட்டத்தின்  மெதிரிகிரிய வாக்களிப்பு பிரிவு முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 28,592

சஜித் பிரேமதாச – 25,666

ரணில் விக்கிரமசிங்க – 7,897

———————————————————————————————————————–

அனுராதபுரம் மேற்கு வாக்களிப்புப் பிரிவின் முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 39,348

சஜித் பிரேமதாச – 32,058

ரணில் விக்கிரமசிங்க – 12,231

———————————————————————————————————————–

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை வாக்களிப்புப் பிரிவு முடிவுகள்

சஜித் பிரேமதாச – 31,371

ரணில் விக்கிரமசிங்க – 15,403

அனுரகுமார திஸாநாயக்க – 12,976

Exit mobile version