Site icon Tamil News

போராட்டம் காரணமாக கொழும்பு கண்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கண்டி வீதி தடைப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கண்டி நோக்கிய வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

Exit mobile version