Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பதுளை மாவட்டம் –வெலிமடை தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பதுளை மாவட்டம் – வெலிமடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச – 27039

அனுரகுமார திஸாநாயக்க – 24434

ரணில் விக்ரமசிங்க – 9274

நாமல் ராஜபக்ஷ –1029

Exit mobile version