Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் இல்லியாஸ் காலமானார

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் லியாஸ் திடீர் சுகயீனம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 39 வேட்பாளர்களில் அவரும் ஒருவர். இல்லியாஸ் முன்னர் தனது அரசியல் வாழ்க்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை (SLMC) பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

Exit mobile version