Site icon Tamil News

க.பொ.த சா/த பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவுப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Exit mobile version