Site icon Tamil News

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 600 இஸ்ரேலிய துருப்புகள் உயிரிழப்பு!

ஹமாஸ் போராளிக்குழுக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சண்டையில் இதுவரை 600 இஸ்ரேலிய துருப்புகள் உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

காசா பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 20 வயதான சிப்பாய் நடவ் கோஹன் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து மொத்த மரணங்கள் தொடர்பான அறிவித்தலை இராணுவம் வெளியிட்டுள்ளது.

 

 

Exit mobile version