Site icon Tamil News

வருடத்திற்கு 1000 புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிடும் ஜேர்மனி!

ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்  ருவாண்டாவிற்கு  அனுப்ப ஜெர்மனி பரிசீலித்து வருகிறது.

சோலிங்கனில் நடந்த ஒரு திருவிழாவில் சிரிய நாட்டவரால் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க ஜேர்மன் அரசியல்வாதிகள் அழுத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையிலேயே மேற்படி திட்டத்தை பரிசீலித்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டத்தை தவிர வேறு வழியில்லை என ஸ்டாம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி வருடத்திற்கு சுமார் 1000 பேர் வரையில் நாடுகடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version