Site icon Tamil News

உலக சந்தையில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் சீனியின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது​.

பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Exit mobile version