Site icon Tamil News

அரிசோனா பாலைவனத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பெரசூட் பலூன் : நால்வர் பலி!

அரிசோனா பாலைவனத்தில் பெரசூட் பலூன் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த காரணங்களை கண்டறிய NTSB மற்றும் FAA உள்ளிட்ட கூட்டாட்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை இரங்கல் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version