Site icon Tamil News

உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்க கட்டடம்

உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் நியூயோர்க் நகர கட்டடம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

நியூயார்க் நகரின் Empire State கட்டடம் உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகப் பட்டியலிடப்பட்டது.

பயண இணையத்தளமான TripAdvisor அந்தப் பட்டியலை வெளியிட்டது.

TripAdvisor கடந்த ஓராண்டாக உலகில் உள்ள சிறந்த இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவை குறித்துத் தகவல்களைச் சேகரித்தது.

பல சுற்றுப்பயணிகள் கரையோரப் பூந்தோட்டம் வியக்க வைக்கும் வகையில் உள்ளது என்றும் அது காணவேண்டிய இடம் என்றும் தெரிவித்தனர்.

TripAdvisor பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் பாரிஸின் Eiffel Tower இரண்டாம் இடத்தையும் முன்றாம் இடத்தில் ஆம்ஸ்டர்டாமின் Anne Frank House கட்டணம் உள்ளது.

இதேவெளை, சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அது ஆசியாவின் ஆகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் தெரிவுசெய்யப்பட்டது.

Exit mobile version