Site icon Tamil News

சக்தி வாய்ந்த அமைச்சரின் வாகனம் விபத்தில் நொருங்கியது

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனம் பலத்த சேதமாக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காணச் சென்றிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்தியக் கலைஞர்கள் குழு பங்கேற்ற இசைக் கச்சேரி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சில காரணங்களுக்காக அமைச்சர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வாகனம் வெளியில் அனுப்பப்பட்டது, அப்போது வாகனம் லாரி மற்றும் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் விபத்தின் போது அமைச்சர் வாகனத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version