Site icon Tamil News

போயிங் விமானத்திற்கு போட்டியாக சீனாவில் கட்டப்பட்ட புதிய விமானம்!

சீனாவில் முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானம் தனது முதலாவது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி சி919 என்ற ஜெட் விமானம் ஷாங்காய்க்கு பயணம் செய்திருந்தது.

ஏர்பஸ் மற்றும் போயிங்கின்  ஜெட் விமானங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், இது சீனாவின் கமர்ஷியல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் (கோமாக்) ஆல் கட்டப்பட்டுள்ளது.

ஷாங்காய்-பெய்ஜிங்கிற்கு இடையிலான  பயணம், 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன், மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.

Exit mobile version