Site icon Tamil News

இலங்கையில் போலி விசா தயாரிக்கும் இடமொன்று முற்றுகை!

குருநாகல் – பன்னல பகுதியில் போலி விசா தயாரிக்கும் மையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இடம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Exit mobile version