Site icon Tamil News

2024 ஜனாதிபதி தேர்தல் : யாழ் மாவட்டத்தின் தபால் வாக்களிப்பு முடிவுகள்!

யாழ் மாவட்டத்தின் உத்தியோகப்பூர்வ தபால் வாக்களிப்பு முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்கிரமசிங்க – 9,277 (38.56%)

சஜித் பிரேமதாச –  7,640 (31.75%)

அரியநேத்திரன் – 4,207 (17.48%)

அனுரகுமார திஸாநாயக்க – 2,250 (9.35%)

கே.கே. பியதாச – 197 (0.82%)

Exit mobile version