Site icon Tamil News

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8 வீதத்தால் உயர்வு!

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8 சதவீதம் ஆகவும், இந்திய ரூபாய்க்கு நிகரான மதிப்பு 7.6 சதவீதமாகவும்,  உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும்  ஜப்பானிய யென்,  யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் முறையே 8.3 சதவீதம், 7 மற்றும் 8 வீதமாக  ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version