Tamil News

வெசாக் காண கொழும்புக்கு வரும் மக்கள் வாகனம் நிறுத்தும் இடங்கள்

கொழும்பு நகரில் வெசாக் அதிசயத்தை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களை பொலிஸார் ஒதுக்கியுள்ளனர்.

அதன்படி புத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக் வலயம் மற்றும் காலி மவுத் ஜனாதிபதி அலுவலக வெசாக் வலயத்தின் அழகை காண வரும் மக்களுக்காக வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version