Site icon Tamil News

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version