Site icon Tamil News

பால்டிக் கடல் பகுதிக்கு பயணம் செய்யும் விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின், கலினின்கிராட்டின் பால்டிக் கடல் பகுதிக்கு பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலினின்கிராட் என்பது போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையில் பால்டிக் கடலில் அமைந்துள்ள ஒரு ரஷ்ய எக்ஸ்கிளேவ் ஆகும்.

புடினின் பயணத்திட்டத்தில் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்திப்பது மற்றும் பிராந்திய ஆளுநருடனான சந்திப்பு ஆகியவை அடங்கும் என்று டாஸ் தெரிவிக்கிறது.

சோலார் பேட்டரிகள் தயாரிக்கும் ஆலையை புடின் முறைப்படி திறப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version