Site icon Tamil News

ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலை அழித்த உக்ரைன்!

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியா தீபகற்பத்திற்கு அருகே நங்கூரமிட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பலை அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதலால் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ராஸ்டோவ்-ஆன்-டான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கப்பலே தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version