Site icon Tamil News

சீனாவை அச்சுறுத்த தயாராகும் சூறாவளி – பாடசாலைகள் மூடல்

Commuters ride on top of a truck to avoid flood waters caused by heavy rains from Tropical Storm Yagi, locally called Enteng, on Monday, Sept. 2, 2024, in Cainta, Rizal province, Philippines. (AP Photo/Aaron Favila)

சீனாவின் தென் பகுதிகளில் யாகி (Yagi) சூறாவளி வீசவிருக்கிறது.

அதனை முன்னிட்டு அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டன. விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

யாகி சூறாவளி நேற்றிரவு வலுப்பெற்றது. அதனால் நாட்டின் தென் கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளி இன்று மதியம் முதல் நாளை வரை தென் கரையோரமாக வீசும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

Exit mobile version