Site icon Tamil News

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 17) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொள்முதல் விலை  302.42, ரூபாயாகவும்,  விற்பனை விலை  316.18 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version