Tamil News

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஆகஸ்ட் 28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.விற்பனை பெறுமதி 329 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது.

வளைகுடா நாணயங்களுக்கு எதிராக பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Exit mobile version