Site icon Tamil News

இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (14.11) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் “22 கரட்”பவுணொன்றின் விலை 160,500 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது  173,500 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version