Site icon Tamil News

வெள்ள நிலைமைகளை பார்வையிட்டார் வடகொரிய ஜனாதிபதி!

வடகொரியத் தலைவர் தமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சூழலின் போது பயிர்களைக் காப்பாற்ற அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த அதிகாரிகள் வடகொரியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டனர் என்று கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலுக்கு அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறினார்.

வெள்ளத்தால் அழிந்த வயல்களை அவதானித்த அவர்,  பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மீது அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

Exit mobile version