Tamil News

பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் குட்டி பொண்ணு! வைரலாகும் வீடியோ

இணையத்தில் இப்போதெல்லாம் பல வீடியோக்கள் வைரலாகி வருக்கிறது. பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் ஒரு குட்டிப் பொண்ணின் வீடியோ அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் ஜனனி சின்ன வயதில் இருப்பது போல ஒரு வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கிறார் என்று ஆச்சிரியமாக பார்த்தார்கள். ஆனால் அது ஜனனி இல்லை ஆனால் பார்ப்பதற்கு ஜனனி போல இருக்கிறார். அந்தக் குட்டிப் பெண் வாத்தி திரைப்படத்தில் பிரபலமான பாடலுக்கு நடனத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவிற்கு ரியாக்ஷ்சன் கொடுத்திருக்கிறார். நெட்டிசன்களின் கண்களில் பட்ட இந்த வீடியோவை அனைவரும் வைரலாக்கி வருகிறார்கள்.

Exit mobile version