Site icon Tamil News

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் பெறுபேறு வெளியாகியுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க – 19185
ரணில் விக்ரமசிங்க – 6,641
சஜித் பிரேமதாச – 4675
நாமல் ராஜபக்ச – 500
திலித் ஜயவீர – 251

Exit mobile version