Site icon Tamil News

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் 0.9 வீதமாகக் குறைந்துள்ளது.

இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது. இருப்பினும், உணவுப் பணவீக்கம் பிப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகை பணவீக்கம் மார்ச் மாதத்தில் மைனஸ் 0.5 சதவீதமாக குறைந்ததே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம்.

Exit mobile version