Site icon Tamil News

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க சுவீடன் பரிசீலனை!

உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப சுவீடன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடன்  ஆயுதப் படைகள் க்ரைனுக்கு க்ரிபென் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியுமா என்பதை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த முறையான கோரிக்கை மற்றும் பதில்கள் வரும் வியாழக்கிழமை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version