பிரான்ஸில் தேசிய அளவில் வெடித்தது மாணவர் போராட்டம்

ரென் மற்றும் பாரிஸில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்து தேசிய அளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கல்விக்கு கூடுதல் பணியாளர்களையும் நிதியையும் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது பாடசாலையின் நுழைவாயிலை மறித்த மாணவர்கள் கூடுதல் வளங்களை கோரியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் பாரிஸில், லைசி சிமோன் வெய்ல் Lycée Simone Weil  பாடசாலை மாணவர்கள், நெரிசலான வகுப்பறைகள் மற்றும் சில பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் Rennes இல் குப்பைத் தொட்டிகள் எறியூட்டப்பட்டு … Continue reading பிரான்ஸில் தேசிய அளவில் வெடித்தது மாணவர் போராட்டம்