Tamil News

எந்ந டிரஸ்ஸ போட்டாலும் பக்காவா இருக்குதே… தேவதை போல் இருக்கும் சென்சேஷனல் நாயகி ஸ்ரீலீலா

தெலுங்கில் சமீபத்தில் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் நடிகை ஸ்ரீலீலா. நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஸ்ரீலீலாவின் நடனம் படுவைரலானது.

கடந்த 2023ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஸ்ரீலீலா நடித்த திரைப்படம் தான் பகவந்த் கேசரி. இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் சூப்பர்ஹிட்டானது..

இந்த நிலையில் அவருடைய ரீசன்ட் போட்டோ வெளியாகி உள்ளது. அது புடவையா இருந்தா என்ன? மார்டன் டிரஸ்ஸா இருந்த என்ன? எல்லா டிரஸ்ஸூலயும் தேவதைபோல் இருக்கும் ஸ்ரீலீலாவின படங்கள் இதோ…

Exit mobile version